சதய விழா

img

நவ.5-ல் ராஜராஜன் சதய விழா 

தஞ்சையின் அடையாளமாகத் திகழும் பெரிய கோயிலைக் கட்டிய மன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஐப்பசி சதய விழாவாக நடைபெறுகிறது.